தொடர்ந்த வழக்கு தள்ளுபடி

img

இழப்பீடு கேட்டு அமைச்சர் வேலுமணி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி

அறப்போர் இயக்கத்திடமிருந்து ரூ.1 கோடி இழப்பீடு கேட்டு அமைச்சர் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.